Map Graph

கூடல் அழகர் கோவில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

கூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.

Read article
படிமம்:KoodalAzhagar.jpgபடிமம்:Koodal_alagar_kovil.jpgபடிமம்:Koodal_Azhagar_koil_view.JPGபடிமம்:Koodalazhagartemplegopura.jpg